sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாரதாதேவியார்

/

வழிபாட்டுக்கு நேரம் ஒதுக்குக!

/

வழிபாட்டுக்கு நேரம் ஒதுக்குக!

வழிபாட்டுக்கு நேரம் ஒதுக்குக!

வழிபாட்டுக்கு நேரம் ஒதுக்குக!


ADDED : செப் 23, 2008 07:24 PM

Google News

ADDED : செப் 23, 2008 07:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* மனிதர்களில் யாரிடமாவது அன்பினைச் செலுத்தினால் அதற்காக நாம் துன்பப் பட்டே ஆக வேண்டும். எவன் தன் அன்பினை முழுமையாக கடவுளுக்குத் தருகிறானோ அவனே உண்மையில் பாக்கியவான். இறைவனை நேசிப்பவனுக்கு துன்பம் என்பதே கிடையாது.<BR>* கவலைப்படாதீர்கள்! அலைபாயும் மனதை அடக்கும் வலிமை இறைவனுக்கு மட்டுமே உண்டு. இறைநாமத்தை விடாது ஜபித்து வருபவர்களால் மட்டுமே புலன்களை கட்டுப்படுத்த முடியும். <BR>* கடமைகள் எவ்வளவு இருந்தாலும், பணிச்சுமை உங்களை எப்படி அழுத்தினாலும் இறைவழிபாட்டினைத் தவற விடாதீர்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வழிபாடு செய்வதை முக்கிய கடமையாகக் கொள்ளுங்கள். <BR>* ஒரு பொருளின் மதிப்பு அதன் விலையைப் பொறுத்தது கிடையாது. அப்பொருளை கொடுத்தவரின் அன்பைப் பொறுத்தே அப்பொருள் மதிப்பு பெறுகிறது. சிறியதோ, பெரியதோ அன்பினால் எந்தப் பொருளும் மதிப்புடையதாகி விடும். * உண்ணும் உணவினைப் பொறுத்து மனிதனின் குணம் அமைகிறது. கடவுளுக்கு படைத்த உணவு உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதனால் எந்த உணவாயினும் கடவுளுக்கு அர்ப்பணித்த பின்னரே உண்ணுங்கள்.</P>



Trending





      Dinamalar
      Follow us